அஸ்வத்தா
ADDED :3422 days ago
அரசமரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. இந்த மரத்தை வெட்டுவது, அதன்மேல் ஏறுவது போன்ற தகாத செயல்களால் துர்மரணம், வறுமை ஏற்படும். அரசமரத்துக்குஅஸ்வத்தா என்ற பெயர் உண்டு. இதற்கு வழிபடுபவர்களின் பாவத்தை மறுநாளே தீர்ப்பதுஎனப் பொருள். மகாபாரதத்தில் பாண்டவர், கவுரவர்களின் குருவான துரோணர் தன் மகனுக்கு அஸ்வத்தாமன்என பெயர் வைத்தார்.