உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செம்பட்டி, எஸ்.பாறைப்பட்டியில் மார்நாடு கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கி, இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !