உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்றநாராயண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா

நின்றநாராயண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா

திருத்தங்கல்: திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ விழாசிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 6ம் நாளில் யானை வாகனத்தில் பெருமாளும், பூ பல்லக்கில் செங்கமலத்தாயாரும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !