குழந்தை வரம் பெற எந்த விரதம் மேற்கொள்ளலாம்?
ADDED :3176 days ago
கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் நெய் பிரசாதம் பெற்று தினமும் சாப்பிட வேண்டும். இவற்றுடன் பிரதோஷ விரதமும் இருந்தால் குழந்தை நிச்சயம் பிறக்கும்.