உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு ,கேது - பயோட்டா

ராகு ,கேது - பயோட்டா

ராகு

அதிதேவதை    : துர்க்கை, காளி
பிரத்யதி தேவதை: நாகம்
நிறம்    : கருமை
வாகனம்    :  சிம்மம்
தானியம்    :  உளுந்து
மலர்    :  மந்தாரை
ரத்தினம்    : கோமேதகம்
வஸ்திரம்    :  நீலம்
நைவேத்யம்    :  உளுந்துப்பொடி சாதம்
நட்பு வீடு    :  மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு    :  கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 1லீ ஆண்டு

கேது

அதிதேவதை    : விநாயகர், சித்ரகுப்தர்
பிரத்யதி தேவதை: பிரம்மா
நிறம்    :  பல வண்ணம்
வாகனம்    :  கழுகு
தானியம்    :  கொள்ளு
மலர்    :  செவ்வல்லி
ரத்தினம்    :  வைடூர்யம்
வஸ்திரம்    :  பலவண்ண ஆடை
நைவேத்யம்    :  கொள்ளுப்பொடி சாதம்
நட்பு வீடு    :  மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு    : கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம் : 1லீ ஆண்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !