கருடனின் திருநாமங்கள்!
ADDED :3152 days ago
கருடபகவானுக்கு கருத்மான், சுபர்ணன், பந்நகாசனன், தகேந்திரன், பட்சிராஜன், தார்க்ஷயன், மோத காமோதர், புஷ்பப்பிரியர், மங்களாளயர், க்ஷேமகாரி, பெரிய திருவடி, ஜயகருடன், புள்ளரசு, கவணன்கிரி என்று பல திருநாமங்கள் உண்டு.