உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வித்தடைகள் நீங்க சொல்ல வேண்டிய துதி

கல்வித்தடைகள் நீங்க சொல்ல வேண்டிய துதி

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !