உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கம் வாங்க நல்ல நாள் வருது!

தங்கம் வாங்க நல்ல நாள் வருது!

ஆவணியில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி என்று பெயர். இந்நாளில்( ஆக.18) காலையில் நீராடி பெருமாள் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு.  காய்கறிகளைப் பயன்படுத்தாமல் எலுமிச்சை, புளியோதரை, தயிர்சாதம் போன்ற உணவு, பழ வகைகளை உண்ண வேண்டும்.  பெருமாளை வழிபட்டு, தங்கம் வாங்கினால் அது நிலைத்திருக்கும். பயம், முன்வினை பாவம், கொடிய துன்பம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !