உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?

எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?

ஞாயிறு    -     சூரியன், காளி, பைரவர், சிவன்
திங்கள்    -     அம்பிகை, சந்திரன், நடராஜர்
செவ்வாய்    -     விநாயகர், முருகன், நரசிம்மர்
புதன்    -     விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர்
வியாழன்    -     தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர்
வெள்ளி    -     லட்சுமி, ரங்கநாதர், மாரி,
சனி    -     ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர்  ஆனால், இது ஒன்றும் விதியோ, கட்டாயமோ அல்ல! எந்த தெய்வத்தையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். பக்தி தான் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !