சூரியன் மறைந்திருந்தாலும் சூரிய மந்திரம் சொல்லலாமா?
ADDED :3014 days ago
சொல்லலாம். காலையில் கிழக்கு, மதியம் வடக்கு, மாலையில் மேற்கு நோக்கி நின்று மந்திரம் சொல்லி வழிபடலாம்.