உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் குருபூஜை

நாயன்மார் குருபூஜை

நாயன்மார்: பூசலார் நாயனார்
சிறப்பு:சிவனுக்கு மனதில் கோயில் கட்டி வழிபட்டவர்    
நட்சத்திரம்: அனுஷம்
நாள்: அக்.22
    
நாயன்மார்:ஐயடிகள் காடவர் கோன் நாயனார்    
சிறப்பு: அரச பதவியைத் துறந்து சிவத்தல யாத்திரை சென்றவர், க்ஷேத்திர வெண்பா பாடியவர்    
நட்சத்திரம்: மூலம்    
நாள்: அக். 25

நாயன்மார்: திருமூலர்     
சிறப்பு: மூலனின் உடலில் 3000 ஆண்டு வாழ்ந்து திருமந்திரம் பாடியவர்
நட்சத்திரம்: அசுவினி    
நாள்: நவ.3
    
நாயன்மார்: நின்ற சீர் நெடுமாற நாயனார்
சிறப்பு: பாண்டிய மன்னரான இவர் ஞானசம்பந்தரால் கூன் நிமிரப் பெற்றார்     
நட்சத்திரம்: பரணி
நாள்: நவ.4    

நாயன்மார்: இடங்கழிநாயனார்    
சிறப்பு: அடியார்களுக்காக நெல் திருடியவர்களுக்கு மேலும் பொருள் கொடுத்தவர்    
நட்சத்திரம்: கார்த்திகை
நாள்: நவ.5
    
நாயன்மார்: சத்தி நாயனார்    
சிறப்பு: அடியவர்களை இகழ்ந்தவர்களின் நாக்கை அறுத்தவர்
நட்சத்திரம்: பூசம்
நாள்: நவ.10


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !