ராகு காலத்தில் மட்டும் தான் துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டுமா?
ADDED :3080 days ago
இல்லை. ராகுதோஷம் நீங்க ராகு காலத்தில் விளக்கேற்ற வேண்டும். மற்ற வேண்டுதலுக்கு எந்த நேரமும் விளக்கேற்றலாம்.