உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதியின் முடிவை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு என்று பாரதியார் சொல்லியது சரியா?

விதியின் முடிவை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு என்று பாரதியார் சொல்லியது சரியா?

பக்திக்கும் நகரோதி என்று ஆதிசங்கரர் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கிறார். பக்தி என்ன செய்யாது? என்பது இதன் பொருள். அதாவது பக்தியால்  எல்லாம் முடியும் என்று அவர் ஆணித்தரமாக சொல்கிறார். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் வேறில்லை என்று கூட சொல்வார்கள். அப்படியிருக்க விதி  என்பதும் கடவுளுக்கு கட்டுப்பட்டதே என்பது தேசியக்கவிஞரின் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !