உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசியில் அன்னதானம்

காசியில் அன்னதானம்

காசிக்குச் செல்வதும், கங்கையில் நீராடுவதும் புண்ணியம் என்று பேசப்படுகிறது. காசியில் அன்னதானம் செய்வது மற்ற இடங்களில் செய்வதைவிட நூறு மடங்கு பலன் தரும்! எனவே அவசியம் அங்கு அன்னதானம் செய்ய வேண்டும். (அன்னதானம் என்பது சாதமாக மட்டுமல்லாமல் வட இந்திய உணவான ரொட்டியையும் வழங்கலாம்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !