உற்சவர் சுற்றி வரும் போது மூலவரை வழிபடலாமா?
ADDED :2939 days ago
மூலவரின் பிரதிநிதியாக வலம் வரும் உற்ஸவரோடு நாமும் சுற்ற வேண்டும். அந்த நேரத்தில் மூலவரை வழிபடக் கூடாது.