நாயன்மார் குருபூஜை
நாயன்மார்: மூர்க்கநாயனார்
சிறப்பு: சூதாடியதில் கிடைத்த பொருளை அடியார்களுக்கு கொடுத்தவர்
நட்சத்திரம்: மூலம்
நாள்: நவ.21
நாயன்மார்: சிறப்புலிநாயனார்
சிறப்பு: அடியார்களுக்கு சோறும், பொருளும் தானம் அளித்தவர் நட்சத்திரம்: பூராடம்
நாள்: நவ.22
நாயன்மார்:கணம் புல்ல நாயனார்
சிறப்பு: சிவபெருமானுக்கு முடியால் திருவிளக்கு ஏற்றியவர்
நட்சத்திரம்: கார்த்திகை
நாள்: டிச.2
நாயன்மார்: மெய்ப்பொருள் நாயனார்
சிறப்பு: கொல்ல வந்த சிவ வேடதாரியை அடியவராக போற்றியவர் நட்சத்திரம்: உத்திரம்
நாள்: டிச.11
நாயன்மார்: ஆனாய நாயனார்
சிறப்பு: புல்லாங்குழலில் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடி வழிபட்டவர் நட்சத்திரம்: அஸ்தம்
நாள்: டிச.12
* கரிநாள்
கார்த்திகை 1 நவ.17 வெள்ளி
கார்த்திகை 4 நவ.20 திங்கள்
கார்த்திகை 10 நவ.26 ஞாயிறு
கார்த்திகை 17 டிச.3 ஞாயிறு
* கிரிவலம்:
கார்த்திகை16(டிச.2) இரவு 12:32 மணி முதல்
கார்த்திகை17(டிச.3) இரவு 10:23 மணி வரை
* வாஸ்துநாள்:
கார்த்திகை 8, நவ.24,
* பூஜை நேரம்: காலை 11:29 – 12:05 மணி