இந்த வாரம் என்ன?
ADDED :3289 days ago
நவ.4: நெடுமாற நாயனார் குருபூஜை, திருப்போரூர் முருகன் அபிஷேகம்
நவ.5: கார்த்திகை விரதம், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், இடங்கழி
நாயனார் குருபூஜை, திருஷ்டி கழிக்க நல்லநாள்
நவ.6: கரிநாள், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
நவ.7: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், மயிலாடுதுறை கவுரிநாதர் கடைமுக உற்ஸவம், சிவகங்கைமாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம்
நவ.8: நாகப்பட்டினம் மாவட்டம் இந்தளுர் பரிமள ரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம்
நவ.9: முகூர்த்த நாள், திருநெல்வேலி காந்திமதிஅம்மனுக்கு தவழும் கண்ணன் அலங்காரம்
நவ.10: சக்தி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் கோலாட்ட அலங்காரம்.