உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்டோரியா குன்றத்து குமரன் கோயில்

விக்டோரியா குன்றத்து குமரன் கோயில்

விக்டோரியா ராக் பேங்க் பகுதியில் அமைந்துள்ளது. குன்றத்து குமரன் திருக்கோயில். மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை காலையிலும், மாலையிலும் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த வருடம்தான் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் நடை காலை 8.00 முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 முதல் 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !