உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனை வழிபடுவோர்க்கு எங்கே என்ன பலன்?

முருகனை வழிபடுவோர்க்கு எங்கே என்ன பலன்?

ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபடுவோர்க்கு என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
திருப்பரங்குன்றம்-    செல்வம் பெருகும்
திருச்செந்துõர்    -    தைரியம்  அதிகரிக்கும்
பழநி    -    புண்ணியம் கூடும்
சுவாமிமலை    -    கல்விவிருத்தி,  ஞானம் உண்டாகும்
திருத்தணி    -    மங்கலம் பெருகும்
சோலைமலை    -    நன்மைகள் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !