மதுரை மீனாட்சி கோவிலில் விளக்கு ஏற்றி முதல்வர் பழனிசாமி தரிசனம்
ADDED :2887 days ago
மதுரை: மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சியம்மன் கோவிலில் இன்று(நவ.,18) காலை நவ கிரகங்களுக்கு விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்தார். சிவகங்கையில் இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெறுவகைதயொட்டி அதில் கலந்து கொள்வதற்காக அவர் மதுரை வந்தது குறிப்பிடத்தக்கது.