தேங்காயை சிதறுகாயாக கோயிலில் உடைப்பது ஏன்?
ADDED :3274 days ago
ஒரு முயற்சியில் ஈடுபட்டால், தடைகள் குறுக்கிட்டு பாதியில் நிற்க கூடாது. சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபட்டால், தடையனைத்தும் விலகி, செயல் இனிதே நிறைவேறும்.