உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?

அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?

அரசமரம் சுற்றுதலை  அஸ்வத்த பிரதட்சணம்  என்பர்.  கருப்பை கோளாறு நீங்கி, மகப்பேறு உண்டாகும் என்பதால் பெண்கள் சுற்றுவது பிரபலமாகி விட்டது. ஆண்களும் சுற்றி வழிபடலாம். இதனால் பாவம் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !