உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவிரமாக வழிபட்டும் பலனில்லையே... பரிகாரம் என்ன?

தீவிரமாக வழிபட்டும் பலனில்லையே... பரிகாரம் என்ன?

நமக்கு எப்போது பலனளித்தால் நல்லது என்பது கடவுளுக்கு தெரியும். வழிபாட்டின் பலன் ஒரு போதும் வீணாகாது. வங்கியில் சேமித்த பணம் போல, வட்டியுடன் இரட்டிப்பாக கிடைக்கும். நம்பிக்கையுடன் வழிபாட்டை தொடருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !