உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிமரத்தின் முன் விழுந்து வணங்குவது கட்டாயமா?

கொடிமரத்தின் முன் விழுந்து வணங்குவது கட்டாயமா?

ஆம். கோயிலில் எல்லா சன்னதிகளிலும் வழிபட்டாலும்,  தனித்தனியாக விழுந்து  வணங்க கூடாது. நிறைவாக கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கினால் போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !