உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு மாவிளக்கு

சிவனுக்கு மாவிளக்கு

நினைத்தது நிறைவேற அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். சனிப்பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி சிவபுராணம் படிக்க வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறை வலம் வந்து, பச்சரிசி மாவில் அகல்விளக்கு செய்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !