கோபமும் குணமும்
ADDED :3274 days ago
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரம்ம சாமுண்டீஸ்வரி இரண்டு வடிவங்களில் காட்சி தருகிறாள். தில்லையம்மனாக சாந்த வடிவுடனும், தில்லைக்காளி என்ற பெயரில் உக்கிரத்துடனும் விளங்குகிறாள். யாராவது தீங்கிழைத்தால், தில்லை காளியிடம் புகார் கூறினால் போதும். மற்றதை அவள் கவனித்துக் கொள்வாள்.