பவுர்ணமியில் சிவ பூஜை
ADDED :3274 days ago
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி தினத்தில் கீழ்க்காணும் பொருள்களைச் சமர்ப்பித்து சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.
சித்திரை : மரிக்கொழுந்து
வைகாசி : சந்தனம்
ஆனி : முக்கனிகள்
ஆடி : பால்
ஆவணி : நாட்டுச் சர்க்கரை
புரட்டாசி : அப்பம்
ஐப்பசி: அன்னம்
கார்த்திகை : தீப வரிசை
மார்கழி : நெய்
தை: கருப்பஞ்சாறு
மாசி: நெய்யில் நனைத்த கம்பளம்
பங்குனி : தயிர்