உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை பிறப்பு நல்ல விஷயம் தானே... இதை தீட்டு என்கிறார்களே...

குழந்தை பிறப்பு நல்ல விஷயம் தானே... இதை தீட்டு என்கிறார்களே...

பிறப்பு என்பது உறவின் வருகை. இறப்பு என்பது உறவின் பிரிவு. இதற்கான சடங்குகளை நடத்தும்படி சாஸ்திரம் கூறுகிறது. குழந்தை நன்றாக வாழவும், இறந்தவர் ஆன்மா சாந்தி பெறவும் மேற்கொள்ளும் விரதமே தீட்டுக்காத்தல். இந்நாளில் சுப விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !