உத்ராயணம், தட்சிணாயனம் என்பதன் சிறப்பு என்ன?
ADDED :3270 days ago
தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரை உத்ராயணம். இதில் கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம், திருமணம் நடத்தலாம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.இதில் நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற விரதமிருத்தல், வேதம் கற்றல், யாத்திரை செல்லல் சிறப்பு.