குருபகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றா?
ADDED :3270 days ago
இல்லை. வான மண்டலத்தில் உள்ள குரு என்னும் கிரகத்தை குருபகவான் என்கிறோம். ஞானம் அருளும் சிவனின் திருக்கோலம் தட்சிணாமூர்த்தி.