உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் உட்புறத்தில் நிலைக்கண்ணாடி வைப்பது ஏன்?

கோயில் உட்புறத்தில் நிலைக்கண்ணாடி வைப்பது ஏன்?

இது பிற்காலத்தில் உருவானதாகும். சுவாமியின் முன்பு, தகளி என்னும் பஞ்சலோகத்தால் ஆன அலங்கார கண்ணாடி இருக்க வேண்டும். மங்களத்தின் அடையாளமான இது, சுவாமியின் நேர் பார்வையை தாங்குவதற்காக வைக்கப்படுகிறது. நமக்கு அவரது கடைக்கண் பார்வை போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !