உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாதேவியின் பொருள்

பூமாதேவியின் பொருள்

பூமியை இருப்பிடமாக கொண்டு உயிர்கள் வாழ்கின்றன. நாம் என்ன செய்தாலும் பொறுமையுடன் தாங்குவதால் தாயாக கருதி பூமாதேவி பூமித்தாய் பூமகள் பூமி பிராட்டியார் என பெயர் சூட்டினர் நம் முன்னோர். நாம் எவ்வளவு துன்பம் கொடுத் தாலும் இரக்கம் மிக்க அவள், குழந்தைகளான நமக்கு நன்மை செய்கிறாள். அதனால், இந்த பூமியை காப்பது நம் கடமை. பூமா என்பதற்கு இவளை விட பெரியவள் இல்லை என்பது பொருள். லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை பூமரூபா (பொறுமை மிக்கவள்) என போற்றுகிறது. பூமாதேவியே ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !