உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள் கால அட்டவணை

திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள் கால அட்டவணை

1. விழுப்புரம் - திருவண்ணாமலை

வழி: வெங்கடேசபுரம், தெளி, மாம்பழப்பட்டு, அயந்தூர், முகையூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம், பள்ளம், தண்டரை.

நாள்: 1.12.2017
புறப்படும் இடம்/நேரம்: விழுப்புரம் காலை 10.15
சேருமிடம்/நேரம்: திருவண்ணாமலை பகல் 12:00 மணி.

நாள்: 1.12.2017
புறப்படும் இடம்/நேரம்: விழுப்புரம் இரவு 10:00
சேருமிடம்/நேரம்: திருவண்ணாமலை இரவு 11.30 மணி

நாள்: 2.12.2017
புறப்படும் இடம்/நேரம்: விழுப்புரம் காலை 10.15
சேருமிடம்/நேரம்: திருவண்ணாமலை பகல் 12.00 மணி

நாள்: 2.12.2017
புறப்படும் இடம்/நேரம்: விழுப்புரம் 10.00
சேருமிடம்/நேரம்: திருவண்ணாமலை இரவு 11/30 மணி

2. திருவண்ணாமலை - விழுப்புரம்

வழி: தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், முகையூர், அயந்தூர், மாம்பழப்பட்டு, தெளி, வெங்கடேசபுரம்.

நாள்: 1.12.2017
புறப்படும்/ நேரம்: திருண்ணாமலை பகல் 1.30
சேருமிடம்/நேரம்: விழுப்புரம் மாலை 3.15 மணி.

நாள்: 2.12.2017
புறப்படும் இடம்/நேரம்: திருவண்ணாமலை பகல் 1.30
சேருமிடம்/நேரம்: விழுப்புரம் மாலை 3.15 மணி

நாள்: 2.12.2017
புறப்படும் இடம் /நேரம்: திருவண்ணாமலை அதிகாலை 2.30
சேருமிடம்/நேரம்: விழுப்புரம் காலை 4.00 மணி

நாள்: 3.12.2017
புறப்படும் இடம்/நேரம்: திருவண்ணாமலை அதிகாலை 2.30
சேருமிடம்/நேரம்: விழுப்புரம் காலை 4.00 மணி.

3. திருநெல்வேலி - திருவண்ணாமலை - திருநெல்வேலி

வழி: வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம்

நாள்: 1.12.2017
புறப்படும் இடம்/நேரம்: நெல்லை 5.00
சேருமிடம் /நேரம்: திருவண்ணாமலை 2.12.2017 காலை 7.00 மணி.

நாள்: 2.12.2017
புறப்படும் இடம்/நேரம்: திருவண்ணாமலை இரவு 11.30
சேருமிடம் /நேரம்: நெல்லை 3.12.2017 காலை 11.45 மணி

4. திருநெல்வேலி -சென்னை

வழி: வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்.

நாள்: 3.12.2017
புறப்படும் இடம்/நேரம்: நெல்லை மாலை 5.15
சேருமிடம் /நேரம்: எழும்பூர் 4.12.2017 காலை 9.00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !