உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு வானமாமலை ஜீயர் வருகை

ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு வானமாமலை ஜீயர் வருகை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு திருநெல்வேலி வானமாமலை மகரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்யப்பட்டது. பின் பக்தர்கள் மத்தியில் அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !