உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் சங்காபிஷேக பூஜை

கண்டாச்சிபுரத்தில் சங்காபிஷேக பூஜை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வர் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி,108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் காலை 10:00 மணிக்கு ராமநாதீஸ்வரருக்கும், ஞானாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரங்களும், மூலவர் சன்னதியில் சங்காபிஷேகம், யாகசாலை பூஜைகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !