உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரகாண்டம் படிப்பதால் உண்டாகும் நன்மை என்ன?

சுந்தரகாண்டம் படிப்பதால் உண்டாகும் நன்மை என்ன?

சுந்தரகாண்டத்தை மந்திர ரத்தினம் என்பர். சீதையின் துன்பத்தைப் போக்கும் விதத்தில் கணையாழியை (மோதிரம்) கொடுத்து ராமனின் வருகையை சீதையிடம்தெரிவித்தவர் அனுமன். இந்த நிகழ்ச்சி சுந்தரகாண்டத்தில் இடம் பெறுகிறது. கண்டேன் சீதையை என்று சுபசெய்தியை ராமனுக்கு தெரிவித்ததும் இதில் தான். துன்பத்தில் வாடுபவர்கள் இதைப் படித்தால் விரைவில் துன்பம் தீரும் என்பது அனுபவசாலிகள் கண்ட உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !