உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் இன்று, சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. மஹா சிவராத்தியை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வடபழனி சிவன் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திரிசூலம் திரிசூலநாதர், திருநின்றவூர் கைலாசநாதர், குன்றத்துார் திருநாகேஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களில், இன்று மாலை முதல், நாளை காலை வரை, சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், கோவில் நிர்வாகங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !