உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக கணபதியின் அற்புதப் பெயர்கள்

கற்பக கணபதியின் அற்புதப் பெயர்கள்

பிள்ளையார்பட்டி கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தேசி விநாயகப் பிள்ளையார், வரத கணபதி, கற்பக மூர்த்தி, கணேசன், மருதங்கூர் அரசு, கற்பகப் பிள்ளையார், கற்பகக்களிறு, கற்பக விநாயகர், கணேச புரேசன், மருதங்கூர் ஈசன் என்றெல்லாம் பிள்ளையாரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !