உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுவுக்கு தினமும் அகத்திக்கீரை கொடுக்கலாமா?

பசுவுக்கு தினமும் அகத்திக்கீரை கொடுக்கலாமா?

அவசியம் கொடுக்க வேண்டும். யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை என இதை திருமூலர் பாடியுள்ளார். ஆன்மிக ரீதியாக புண்ணியமும், விஞ்ஞான ரீதியாக மருத்துவ குணம் மிக்க பாலும் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !