உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசனைப்பிரியர்

வாசனைப்பிரியர்

அமிர்தம் கலந்த மண்ணால் ஆனதால் கும்பேஸ்வரர் அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கவராக இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை பவுர்ணமியன்று மட்டும் புனுகுச்சட்டம் சாத்தி வழிபடுவர். புனுகுவின் நறுமணம் கும்பேஸ்வரருக்கு மிகவும் பிடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !