நவக்கிரகங்கள் வெவ்வேறு திசை நோக்கியிருப்பது ஏன்?
ADDED :2859 days ago
கிரகங்கள் ஓரிடத்தில் நிற்காமல் சூரியனை சுற்றுபவை. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு திசை நோக்கியவாறு உள்ளன என இக்கால அறிவியலாளர்கள் சொல்வதை, அக்கால ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் நவக்கிரக சன்னதி உள்ளது.