இந்த வாரம் என்ன?
மார்ச் 10 மாசி 26 சனி
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
● குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை,
● ஸ்ரீ பெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு
மார்ச் 11 மாசி 27 ஞாயிறு
● காரிநாயனார் குருபூஜை,
● கீழ்த்திருப்பதி கோவி்ந்தராஜர் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்
● மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலம்
மார்ச் 12 மாசி 28 திங்கள்
● சீதாதேவி விரதம்,
● சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
● மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்
மார்ச் 13 மாசி 29 செவ்வாய்
● ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்
மார்ச் 14 மாசி 30 புதன்
● காரடையான் நோன்பு
● பிரதோஷம்,
● திருவோண விரதம்
● திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்
மார்ச் 15 பங்குனி 1 வியாழன்
● சுபமுகூர்த்த நாள்
● மாத சிவராத்திரி
● சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
மார்ச் 16 பங்குனி 2 வெள்ளி
● சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலி்ல் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்