உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் அய்யனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

சத்தியமங்கலம் அய்யனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, செண்பகபுதூரை அடுத்த, மேட்டூர், அய்யனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 26ல் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, பவானி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !