உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பது ஏன்?

திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பது ஏன்?

தர்மம் தழைக்கவும், நல்ல சந்ததி உருவாகவும் ஆதாரமாக இருப்பது திருமண பந்தம். தலைமுறை தலைமுறையாக இந்த பந்தம் தொடர வேண்டும் என்பதால், ""ஆயிரம் காலத்து பயிர் என குறிப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !