உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோஷமில்லாத சுபநாள்

தோஷமில்லாத சுபநாள்

புதுவீடு குடியேறுதல், வியாபாரம் தொடங்குதல், கல்வி,கலை பயில ஆரம்பித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்வதும் அட்சயதிரிதியையில் மேற்கொள்வது சிறப்பு. அட்சய திரிதியை நாளுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. எனவே, இந்த நாள் அக்னி நட்சத்திர காலத்தில் வந்தாலும் கூட, சுபநிகழ்ச்சிகளை தடையின்றி செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !