உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

குளித்தலை மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

குளித்தலை: குளித்தலை அருகே, மாரியம்மன் கோவிலில், மண்டலாபிஷேக பூஜை நேற்று நடந்தது. குளித்தலை அடுத்த காவல்காரன்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 48 நாட்கள் ஆன நிலையில், நேற்று மண்டல அபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள முருகன், விநாயகர், பாம்பலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கருப்பசாமி சுவாமி சன்னதிகளில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடந்தது. பூஜை முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !