உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிருத்யுஞ்ஜய மந்திரங்களை பெண்கள் படிக்கலாமா?

மிருத்யுஞ்ஜய மந்திரங்களை பெண்கள் படிக்கலாமா?

பூணூல் அணிந்து காயத்ரி மந்திர உபதேசம் பெற்றவர்கள்  ஜபிக்கலாம். இதற்கு ஈடாக திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம், அபிராமி பட்டரின் திருக்கடவூர்ப்பதிகம், ஞான சம்பந்தரின் கோளறு பதிகங்களை படிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !