உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சியம்மன் கிளி ரகசியம்

மீனாட்சியம்மன் கிளி ரகசியம்

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். பாண்டியனின் மகளாக பிறந்த மீனாட்சி, கிளிகளை வளர்த்து மகிழ்ந்தாள். பக்தர்களின்  கோரிக்கைகளை, அம்மனிடம் நினைவூட்டும் பணியை இந்த கிளி செய்கிறது. இந்திரன் சாப விமோசனம் பெற பூலோகம் வந்த போது மதுரைக்கு வந்தான். அப்போது சிவன், சொக்கலிங்கமாக எழுந்தருளியிருந்த இங்கு, கிளிகள் வட்ட மிட்டபடி சிவநாமத்தை சொல்லிக் கொண்டு பறந்தன. அவைகள் வழிகாட்ட சிவனின் இருப்பிடத்தை இந்திரன்   அடைந்தான். இதனால் கிளி முக்கியத்துவம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !