அமாவாசை அன்று சுப நிகழ்ச்சி நடத்துகிறார்களே...சரியா?
ADDED :2762 days ago
அமாவாசை என்பது முன்னோர்களை திருப்தி செய்யும் புனித நாள். இந்நாளில் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது.