நீண்ட கால நோய் தீர யாரை வழிபடலாம்?
ADDED :2762 days ago
சரபேஸ்வரர், நரசிம்மர், துர்க்கை, பத்ரகாளி, பைரவர், வீரபத்ரர், சக்கரத்தாழ்வார் போன்ற தெய்வங்களை வழிபடலாம்.